ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  நாடளாவிய நிலையில் வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டன

  நாடளாவிய நிலையில் வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டன

  09/05/2018

  img img

  கோலாலம்பூர், மே 9:

  இன்று சரியாக மாலை 5.00 மணிக்கு நாடளாவிய நிலையில் 8,523 வாக்களிப்பு மையங்களும் மூடப்பட்டன. மாலை 5.00 மணிக்கு மேல் யாரும் வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையர் டான்ஶ்ரீ ஹசிம் அப்துல்லா தெரிவித்தார். 
   
  காலை 8.00 மணி தொடங்கி 5.00 மணி வரை மட்டுமே வாக்களிப்பு மையங்கள் செயல்பட வேண்டும் என தேர்தல் ஆணைய சட்டம் தெரிவித்துள்ளது. ஆகையால், வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தாலும், 5.00 மணிக்கு மேல் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
   
  வாக்களிக்க முடியாமல் போன வாக்காளர்கள் தங்களின் அதிருப்தியை அறிக்கை வாயிலாக தெரிவிக்கலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  பின்செல்