ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஆஸ்ட்ரோவின் விழுதுகள் நிகழ்ச்சி

  ஆஸ்ட்ரோவின் விழுதுகள் நிகழ்ச்சி

  24/04/2018

  img img

  வார நாட்களில் காலையில் சந்திப்புகள், தகவல்கள் என இன்றைய நிலையில் மக்களுக்கு கருத்தாக்கத்துடன் கூடிய பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற நோக்கில் சுவையான நிகழ்ச்சிகளின் கலவையாக ஒளியேறும் நிகழ்ச்சிதான் 'விழுதுகள்'.

  கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளியேறிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்திலும் இடம்பெறவுள்ளது. 

  இந்த அகப்பக்கத்தின் வாயிலாக, இனி எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும்  இணையத்தின் வழியாக மலேசியா வாழ் மக்கள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் நமது 'விழுதுகள்' நிகழ்ச்சியைக் கண்டு பயனுறலாம்.

   

  பின்செல்