ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சித்திரா பௌர்ணமி உபயம்

  சித்திரா பௌர்ணமி உபயம்

  24/04/2018

  img img

  ஆயர் பானாஸ், ஸ்தாப்பாக்கில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அன்னை ஶ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் தேவஸ்தானத்தில் சித்திரா பௌர்ணமி உபயம் வரும் 29.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு 108 சங்காபிஷேகம், 6.30 மணிக்கு ஆலய நித்திய பூஜை, இரவு 7.00 மணிக்கு சிறப்பு வசந்த மண்டப பூஜை, 8.15 மணிக்கு அம்மன் உள்வீதி வலம் வருதல், 9.00 மணிக்கு விபூதி பிரசாதம், உணவு வழங்குதல், இரவு 9.30 மணிக்கு திருக்காப்பு நடைபெறும்.

  தொடர்புக்கு: 03-40219920

  பின்செல்