ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படங்கள்

  ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படங்கள்

  24/04/2018

  img img

  தொழில், கல்வி, லட்சியம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நமது வாழ்க்கையில் குடும்பத்திற்கான நேரம் குறைந்து கொண்டே வருகிறது. அதனை சரி செய்யும் வகையில், குடும்பத்தோடு பார்த்து மகிழ நாள் தோறும் பல சுவாரசியமான திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ ராஜ் தொலைக்காட்சி (அலைவரிசை  222). 

  அந்த வகையில் இவ்வாரம் நடிகர் சத்தியராஜ், பாண்டியராஜன், சிவக்குமார், மாதவன் என பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த பல்வேறு திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ ராஜ் தொலைக்காட்சி.

   

  தேதி

  மதியம் 1.30 மணிக்கு

  இரவு 10.00 மணிக்கு

  செவ்வாய் (24.4.2018)

  தாய்நாடு

  ஆனந்தராகம்

  புதன் (25.4.2018)

  விடிஞ்சா கல்யாணம்

  சுப்ரமணியசுவாமி

  வியாழன் (26.4.2018)

  தாய் மாமன்

  நான் அடிமை இல்லை

  வெள்ளி (27.4.2018)

  வணக்கம் தலைவா

  பாரத ரத்னா

  சனி (28.4.2018)

  கும்மாளம்

  ரிலாக்ஸ்

  ஞாயிறு (29.4.2018)

  தொடாமலே

  அசோகா

   

  ராஜ் தொலைக்காட்சியில் (அலைவரிசை  222) ஒளியேறும் இத்திரைப்படங்களை குடும்பத்தோடு  கண்டு மகிழுங்கள். 

   

   

  பின்செல்