ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஓம் ஶ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் ஆலய 4ஆம் ஆண்டு திருவிழா வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை

  ஓம் ஶ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் ஆலய 4ஆம் ஆண்டு திருவிழா வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை

  18/04/2018

  img img

  வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை ஶ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு எண் 3, ஜாலான் 7, டேசா ஜெயா, கெப்போங், 52100 கோலாலம்பூர் ஆண்டு பூஜை செய்து அன்னதானம் வழங்க ஆலயம் ஏற்பாடு செய்துள்ளது. ஆகவே பக்தர்கள் திரளாக வருகை தந்து மதுரை வீரன் அருள் கடாட்சம் பெற்றேகுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. 

  பின்செல்