ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  டான்ஶ்ரீ கேவியசின் உரையிலிருந்து....

  டான்ஶ்ரீ கேவியசின் உரையிலிருந்து....

  17/04/2018

  img img

  "எனினும், மைபிபிபியின் இந்த முடிவு நிரந்தரமானதல்ல!"

   

  "கேமரன்மலையில் எங்களுக்கான சீட் ஒதுக்கீடு பரிசீலனை செய்யப்பட வேண்டும்"

   

  "மைபிபிபி உச்சமன்றம் ஒருமனதாக முடிவு செய்துள்ளது"

   

  "கேமரன்மலையில் மைபிபிபி சேவையாற்றியுள்ளது"

   

  "மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் கேமரன்மலையில் வெற்றி பெற எங்களுக்கே பிரகாசமான வாய்ப்பு உண்டு"

   

  "சிகாம்புட்... இறுதி முடிவு, நான் போட்டியிடப் போவதில்லை!"

   

  "கேமரன்மலையில் நாங்கள் பணியாற்றினோம்... வழங்கப்பட்ட உத்தரவு பின்பற்றப்பட்டது... கேமரன்மலை மக்களுக்கு விருப்பமான, வெற்றி பெற கூடிய வேட்பாளர் என்ற வியூகம் உறுதிப்படுத்தப்பட்டது"

   

  "வாக்காளர்களுடன் நாங்கள் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறோம்"

   

  "மைபிபிபி வேட்பாளரைத் தவிர்த்து மற்றொருவரை நியமிப்பது மிகவும் ஆபத்தானது"

   

  பின்செல்