ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மலேசியாவின் வளர்ச்சிக்கு சீனர்களின் பங்கு அளப்பரியது

  மலேசியாவின் வளர்ச்சிக்கு சீனர்களின் பங்கு அளப்பரியது

  14/02/2018

  img img

  கோலாலம்பூர், பிப்.15:

  சுதந்திரம் அடைந்த தருணம் முதல் இன்றுவரை பொருளாதாரம், பண்பாடு ஆகிய ரீதியில் நாட்டை மேம்படுத்த சீன சமுதாயம் அதிக பங்காற்றியுள்ளது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

  நாட்டை ஒன்றிணைந்து மேம்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட டத்தோஶ்ரீ நஜிப், மலேசியா எனும் இல்லத்தை சீன சமுதாயமும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

   

  பொருளாதாரம், பண்பாட்டு ரீதியில் நாடு வளர்ச்சி கண்டுள்ளது என்றால் அதற்கு சீன சமுதாயத்தின் ஒத்துழைப்பு அளப்பறியது என டத்தோஶ்ரீ நஜிப் தமது சீனப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்

  பின்செல்