ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

  ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

  13/02/2018

  img img

  வரும் 18.2.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை எங் ஹோங் தோட்டம், ஜாலான் இராஜ மூசா கோலசிலாங்கூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி விழா நடைபெறவுள்ளது.

  மெய்யன்பர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து எல்லாம் வல்ல அம்பிகையின் பேரானந்தப் பேரருளைப் பெற வேண்டுகிறோம்.

  தொடர்புக்கு : உத்தமன் வேலு 019-3889803 , இரா.பாலகிருஷ்ணன் 010-2002991 , தியாகராஜா நடராஜா 012-3680130.

  பின்செல்