எல்லாமே விவேகமயம்

எல்லாமே விவேகமயம்

10/01/2018

img img

விவேக கைபேசிகள், விவேக கைக்கடிகாரங்கள் என நீளும் பட்டியலில் இப்போது விவேக சாதனங்களும் சேர்ந்திருக்கின்றன. கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் ஆர்வம் காட்டி வருகின்றன. இல்லங்களில் செயல்படக்கூடிய இணையத்துடன் இணைக்கப்பட்ட நவீன சாதனங்களாக இவை இருக்கின்றன. தேவைக்கேற்ப பாடல்களை ஒலிபரப்பும், அலாரம் அடித்தால் கதவைத் திறக்கும் திறன் கொண்ட அம்சங்கள் இந்த விவேக இல்ல சாதனங்களில் பரவலாகி புழக்கத்துக்கு வரக்கூடும்.

 

பின்செல்