ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  நிதி நுட்ப சேவைகள்

  நிதி நுட்ப சேவைகள்

  10/01/2018

  img img

  கடந்த ஆண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கவனத்தை ஈர்த்த நிலையில், புதுமையான நிதி நுட்ப சேவைகளை இந்த ஆண்டு கூடுதலாக எதிர்பார்க்கலாம். இணையம் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குவதற்கான சேவைகளும் செயலிகளும் அறிமுகமாகலாம். ‘பியர் டு பியர்’ கடன் எனச் சொல்லப்படும் பொதுமக்கள் இணையம் மூலம் தங்களுக்குள் கடன் அளித்துக்கொள்ளும் சேவை மேலும் பிரபலமாக வாய்ப்புள்ளது. 

  கைபேசி மூலம் கடன் வசதி அளிக்கும் செயலிகளும் பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம். ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதும் அதிகமாகலாம்.

  பின்செல்