ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  செயற்கை நுண்ணறிவு

  செயற்கை நுண்ணறிவு

  10/01/2018

  img img

  ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நிலை மாறிவிட்டது. இந்தத் துறையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதோடு, இந்த நுட்பம் சார்ந்த சோதனை வடிவிலான சேவைகளும் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ‘இயந்திரக் கற்றல்’ எனச் சொல்லப்படும் நுட்பம் சார்ந்த சேவைகள் பிரபலமாகி வருகின்றன. 

  அரட்டை மென்பொருள்கள் தொடங்கி பலவிதமான சேவைகளில் இவற்றின் தாக்கத்தைப் பார்க்கலாம். வரும் ஆண்டு, இந்த நுட்பம் பொதுமக்களுக்கு மேலும் நெருக்கமாக வாய்ப்புள்ளது. ரோபோக்கள் பரப்பிலும் நிறைய புதுமைகளையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளலாம்.

  பின்செல்