கவர்ச்சி விஷயத்தில் எல்லை மீறிய ஹன்சிகா!

கவர்ச்சி விஷயத்தில்  எல்லை மீறிய ஹன்சிகா!
img img

ரோமியோ ஜுலியட், வாலு என அடுத்தடுத்த படங்களின் ரிலிஸுக்கு ரெடியாக இருக்கிறார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதலில் இருந்த போது கவர்ச்சி விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்.பின் அந்த காதல் மோதலில் முடிய, சில நாட்கள் சோகத்தில் மூழ்கி இருந்த இவர் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.தற்போது அனுஷ்கா, சமந்தா, ஸ்ருதி போன்ற நடிகைகளின் ஆதிக்கத்தால், இனியும் இப்படி நடித்தால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்து, ஒரு படத்தில் ஹன்சிகா பிகினியில் நடிக்க சம்மதித்து இருப்பதாக கிசு கிசுக்க ப்படுகிறது.

 

பின்செல்