ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சரி படம் பார்க்கலாமா?

  சரி படம் பார்க்கலாமா?

  16/04/2018

  img img

  ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் பல குறிக்கோள்களை நோக்கியே பயணிக்கும் நமது செயல் நமது  மகிழ்ச்சியையும் குடும்பத்திற்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டே வருகிறது. வாழ்க்கை லட்சியத்திற்காக குடும்பத்தையோ, குடும்பத்துக்காக லட்சியத்தையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக் கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இன்று இல்லை. 

  அந்த வகையில் உங்களை மகிழ்விக்கவும், மனதை அமைதிப் படுத்தவும் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழ நாள் தோறும் பல சுவாரசியமான திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231).

  திங்கள் (16.04.2018) -  ஜெமினி       

  செவ்வாய் (17.04.2018)-  லவ்டுடே     

  புதன் (18.04.2018) -  கடவுள் இருக்கான் குமாரு  

  வியாழன் (19.04.2018) -  கள்ளாட்டம்   

  வெள்ளி (20.04.2018) -  காஷ்மோரா     

  சனி (21.04.2018)-  சரவணன் இருக்க பயமேன்

  ஞாயிறு (22.04.2018) -  ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்  

   

  பல கோணங்களில் பயணிக்கும்  இத்திரைப்படங்களை ஒவ்வொரு நாளும் இரவு 10.00 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு மகிழுங்கள்.  

   

  பின்செல்