ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மகா சிவராத்திரி உபயம்

  மகா சிவராத்திரி உபயம்

  12/02/2018

  img img

  ஆயர் பானாஸ், ஸ்தாப்பாக்கில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அன்னை ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் தேவஸ்தானத்தில் வரும் 13.2.2018 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு மேல் மகா சிவராத்திரியினை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் சிறப்புடன் நடைபெறும்.

  பக்த மெய்யன்பர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானின் அருட்கடாட்சம் பெற்றுய்யுமாறு நிர்வாக சபையின் சார்பில் செயலாளர் சு.செல்லதுரை அன்புடன் அழைக்கிறார்.

  தொடர்புக்கு 03-40219920, 011-2350811

   

   

  பின்செல்