ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பல கோணங்களில் பயணிக்கும் சுவாரஸ்யம் குறையாத திரைப்படங்கள்

  பல கோணங்களில் பயணிக்கும்  சுவாரஸ்யம் குறையாத திரைப்படங்கள்

  12/02/2018

  img img

  ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது. இளம் பருவத்தில் கல்வி கற்பதும், பின்னர் வேலை, பணம் ஈட்டுவதும், ஈட்டிய பணத்தை சேமிப்பது, மண வாழ்க்கையில் இல்லறம் நடத்துவதும் என பல குறிக்கோள்களை நோக்கியே பயணிக்கும் நமது செயல் நமது  குடும்பத்திற்கான நேரத்தை குறைத்துக் கொண்டே வருகிறது. அதனைச் சரி செய்யும் வகையில், குடும்பத்தோடு பார்த்து மகிழ நாள்தோறும் பல சுவாரசியமான திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231).

  திங்கள் (12.02.2018) : சட்டம்   

  செவ்வாய் (13.02.2018) :  மீண்டும் சாவித்திரி   

  புதன் (14.02.2018) :  லவ் பேர்ட்ஸ்

  வியாழன் (15.02.2018) :  மரகத நாணயம்

  வெள்ளி (16.02.2018) :   ரஜினிமுருகன்   

  சனி (17.02.2018)  :  டோரா இரவு 10 மணிக்கு

  ஞாயிறு (18.02.2018) :  ஒரு நாள் இரவில் @ இரவு 10 மணிக்கு 

   

  பல கோணங்களில் பயணிக்கும்  இத்திரைப்படங்களை ஒவ்வொரு நாளும் இரவு 11.00 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு மகிழுங்கள்

   

   

  பின்செல்