இவ்வாரக் கலைஞர் டத்தின்ஶ்ரீ

இவ்வாரக் கலைஞர் டத்தின்ஶ்ரீ

09/02/2018

img img

இவ்வாரம் தொடங்கி கலைஞர்களின் அண்மைய புகைப்படங்களை வாரம்தோறும் நீங்கள் பார்க்கலாம். தமது “Instagram’ இல் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாடறிந்த பாடகரும், நடிகையுமான டத்தின்ஶ்ரீ ஷைலா நாயர் பதிவு செய்திருந்தார். தமது அழகில் பல ரசிகர்களைக் கவர்ந்த கலைஞர்களில் இவரும் ஒருவர்.

டத்தின்ஶ்ரீ ஷைலாவின் புதிய பாடலான “பெண் அழ வேண்டாம்’ அறிமுகம் கண்டு தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய குறுந்தட்டிற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் டத்தின்ஶ்ரீ-க்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்… அவரின் அண்மைய புகைப்படம் இதோ உங்களுக்காக….

 

பின்செல்