ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு

09/02/2018

img img

இன்று 9.2.2018 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு பகாங், கோலலிப்பிஸ் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் மலேசிய ஶ்ரீ ஆதி சங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரர் சமய விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்ற உள்ளார். எனவே, மெய்யன்பர்கள் அனைவரும் வருகை தந்து சொற்பொழிவைக் கேட்டு பயனடையுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்

பின்செல்