ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மின்னல் எஃப்.எம்மில் மண்ணின் நட்சத்திரம்

  மின்னல் எஃப்.எம்மில் மண்ணின் நட்சத்திரம்

  02/02/2018

  img img

  மின்னல் எஃப்.எம் தற்போது அதிகமான மலேசியப் பாடல்களை ஒலிபரப்பு செய்கின்றது. கலைஞர்களின் படைப்புகளுக்கு இன்னும் அதிக ஆதரவு கொடுக்கும் வகையில் அவர்களின் சந்திப்புகளை 'மண்ணின் நட்சத்திரம்' நிகழ்ச்சியில் சனிக்கிழமைகளில் நண்பகல் 12.03 தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை ஒலியேற்றி வருகிறது. நீங்கள் தயாரித்துள்ள பாடல்களை மின்னல் எப்.எம்மிற்கு வழங்கலாம். உங்களின் பாடல்களை நீங்கள் இரண்டு குறுந்தட்டுகளில் தயார் செய்து, பாடல்களின் விபரங்களையும் உடன் சேர்த்து கொண்டு வர வேண்டும். 

  நீங்கள் தயாரித்துள்ள பாடல்களைக் கொடுக்க, அங்காசாபுரியில் இருக்கும் மின்னல் எஃப்.எம் அலுவலகத்திற்கு வரலாம் அல்லது 03 22887497 எனும் எண்களுக்கு அழைத்து இதன் சம்பந்தமான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். 

   

   

  பின்செல்