ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அருள்மிகு அன்னை ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

  அருள்மிகு அன்னை ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

  02/02/2018

  img img

  நாளை 4.2.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் தொடங்கி 10.30 மணிக்குள் சுங்கை ரவாங் தோட்டம், சுங்கை பீலேக், சிப்பாங் சிலாங்கூர் அருள்மிகு அன்னை ஶ்ரீ மகா மாரியம்மள் ஆலயத்தில் புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.

  இந்த கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு அன்னை ஶ்ரீ மகா மாரியம்மன் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

  பின்செல்