ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சர்வதேச எடிசன் சினிமா விருதுகள் 2018: வெல்லப்போவது யார்?

  சர்வதேச எடிசன் சினிமா விருதுகள் 2018: வெல்லப்போவது யார்?

  02/02/2018

  img img

  கடந்த10 ஆண்டுகளாகஉலகத்தமிழர்களால்ஆன்லைன்மற்றும்சமூகவலைத்தளங்களின்மூலம்வாக்குபெற்றுதமிழ்சினிமாத்துறையினருக்குவழங்கப்படும்எடிசன்விருது.  இவ்வாண்டுபிப்ரவரி25ஆம்தேதிஞாயிற்றுக்கிழமை, சென்னைகலைவாணர்அரங்கத்தில்நடைபெறஉள்ளது.

  அவ்விழாவில்சிறந்தநடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசைஅமைப்பாளர்கள், பின்னணிபாடகர்கள்போன்ற34 பேருக்குவிருதுவழங்கப்படஉள்ளது. அவ்விழாவில்தமிழ்திரைத்துறையினருடன்அயலகதமிழர்களைஊக்குவிக்கும்வகையில்மலேசிய, இலங்கை, பிரான்ஸ், கனடா, ஐரோப்பா, சுவிஸ்போன்றநாடுகளில்வசிக்கும்தமிழ்நடிகர், நடிகைகள், பின்னணிபாடகர்கள், இசைஅமைப்பாளர்களுக்கும்விருதுவழங்கப்படஉள்ளது.

  அவ்விழாவில்மலேசியமற்றும்இலங்கையைசேர்ந்தசின்னதிரைபுகழ்கலைஞர்கள்தமிழ்திரைதுறையினருடன்சேர்ந்துகலைநிகழ்ச்சிநடத்தஉள்ளனர். 

  இதில்தங்களுக்குபிடித்தமானநடிகர், நடிகைகளைத்தேர்வுசெய்யwww.edisonawards.in  என்றவலைத்தளம்மூலம்வாக்களிக்கலாம்எனவிருதுகுழுதலைவர்செல்வகுமார்மற்றும்தீனாகூறினார்.  நிகழ்ச்சியில்பங்கேற்க +60166167708 என்றவாட்ஸ்ஆப்மூலம்தொடர்புகொள்ளவும்.

  பின்செல்