காப்பார் சீரடி சாய்பாபா தெய்வீக சரணாலயத்தில் 3ஆம் ஆண்டு வருடாந்திரத் திருவிழா

காப்பார் சீரடி சாய்பாபா தெய்வீக சரணாலயத்தில் 3ஆம் ஆண்டு வருடாந்திரத் திருவிழா

02/02/2018

img img

வரும் 16.2.2018 வெள்ளிக்கிழமை சீரடி சாய்பாபா தெய்வீக சரணாலய திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. பக்த பெருமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சாய்பாபாவின் திருவருள் கடாட்சம் பெற்றுய்யுமாறு அழைக்கின்றோம். இரவு 7.30 மணிக்கு ரத ஊர்வலம் இடம்பெறும். தொடர்புக்கு : 016-5200699 / 011-33968050.

பின்செல்