மார்ச் மாதத்தில் வில்லவன்

மார்ச் மாதத்தில் வில்லவன்

19/01/2018

img img

இவ்வாரம் தொடங்கி 2018இல் வரும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் இடம்பெறும். இவ்வாரம் 'வில்லவன்' திரைப்படத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். 

மார்ச் அல்லது ஏப்ரலில், நிக்ஷிரிவி ணிலிணிறிபிகிழிஜி றிமிசிஜிஹிஸிணிஷி, வசன் இயக்கத்தில் இத்திரைப்படம் திரையீடு காணவுள்ளது. பல எதிர்பார்ப்புகளுக்கிடையில் இருக்கும் மலேசியத் திரைப்படங்களில் இதுவும் அடங்கும். 5 பாடல்கள் அடங்கிய இத்திரைப்படம் மலேசியாவிலும், வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது. புது முகங்களும் அறிமுகமாகியிருக்கும் இத்திரைப்படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடித்தத் திரைப்படமாக இருக்கும் என படத்தின் அறிமுக நாயகன் வினோட் மோகன் தெரிவித்தார். அவரோடு சங்கீதா கிருஷ்ணசாமி, லோகநாதன், பால கணபதி வில்லியம் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் பிரபல 'சண்டை பயிற்றுனர்' ரூபன் தெரிவித்தார். படத்தின் பாடல்களும் மின்னல் எஃப்.எம்மின் 'ஜிஷீஜீ 5' பட்டியலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 'வில்லவன்' வெளியீட்டிற்காகக் காத்திருப்போம். 

பின்செல்