இணையத் தாக்குதல்

இணையத் தாக்குதல்

10/01/2018

img img

இணையத்தில் இணைபவர்களும் இணையத்துடன் இணைக்கப்பட்ட பொருட்களும் அதிகரித்துவரும் நிலையில், இணையம் வழியான தாக்குதலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

கடந்த ஆண்டு ரான்சம்வேர் தாக்குதல் ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டும் ஹேக்கர்களின் கைவரிசையை எதிர்பார்க்கலாம். இணையத் தாக்குதல் தவிர, தரவுகள் திருட்டும் அதிகரிக்கலாம். இந்த விஷயத்தில் நிறுவனங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தனி மனிதர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அடிப்படை கடவுச்சொல் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பின்செல்