புதுமை விவேக கைபேசிகள்

புதுமை விவேக  கைபேசிகள்

10/01/2018

img img

இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் உலகில் பல புதிய அறிமுகங்களை எதிர்பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செயல்படும் மேம்பட்ட கேமராக்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்யத் தயாராகின்றன. ‘போர்டபிள் ஸ்மார்ட்போன்’ என சொல்லப்படும், மடித்து வைக்கக்கூடிய திரைகள் கொண்ட போன்கள் அறிமுகமாகலாம். சாம்சுங், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இதில் தீவிரமாக உள்ளன. மொபைல் சிப் ஆற்றலும் அதிகரிக்கும்.

 

பின்செல்