கொண்டாடி தீர்த்த அஜீத் ரசிகர்கள்!

கொண்டாடி தீர்த்த அஜீத் ரசிகர்கள்!
img img

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் நிதானமாக தயாரித்து வெளியிட்டால் போதும் என,  அஜீத் வேண்டுமானால், பொறுமையாக இருக்கலாம்; ஆனால், அவரது ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லை. அவரது அடுத்த படமான, விவேகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் போதெல்லாம், கொண்டாடி தீர்க்கின்றனர். 

இன்டர்போல் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கிறார் அஜீத். இந்த படத்தின் போஸ்டர், சமீபத்தில், சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டனர். 

போஸ்டர் வெளியீட்டுக்கே இந்த கொண்டாட்டம் என்றால், படம் வெளியீட்டுக்கு?

பின்செல்