நாளை 5.4.2017 ஸ்தாப்பாக் ஜாலான் ஆயர் ஹிஜாவ் ஆஃப் ஆயர் பானாஸ் அருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஸ்ரீ ராகவேந்தர் குரு பூஜை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணீ வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. மாலை 6.30 ஆலய பூஜை, 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஸ்ரீ சத்குரு ராகவேந்திரா சுவாமி சிறப்பு வழிபாடு, துளசி அர்ச்சனை நடைபெறும். அதன் பின்னர் சுவாமி வீதி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து, இரவு 9.30 மணி முதல் 10.00 மணி வரை தீப ஆராதனை பிரசாதம், அன்னதானம் ஆகியவை நடைபெறவுள்ளன. சுற்றுவட்டார மக்கள் இந்தச் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு ஸ்ரீசத்குரு ராகவேந்திராவை வணங்கி நன்மை பெற ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர். மேல் விவரங்களுக்கு 013-40235673.